முதல் நாளே வசூல் வேட்டையாடிய ‘ஹரி ஹர வீர மல்லு’
பிரபல நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண், மற்றும் பாபி தியோல் நடிப்பில் நேற்று வெளியான ‘ஹரி ஹர வீர மல்லு’ முதல் நாளே பாக்ஸ் Office..இல் வசூலை கொட்டியது.
Historical டைம் Movie…. யான ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தினை ராதா கிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், பவன் கல்யாண், பழம்பெரும் நடிகர் அனுபம் கெர், நர்கிஸ் ஃபக்ரி, பாபி தியோல், நிதி அகர்வால், நோரா ஃபதேஹி, நாசர், தலிப் தஹில் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியான “இப்படம்”, முதல் நாளிலேயே உலகளவில் ரூ.75 கோடி வசூலானது.
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2: தி ரூலுக்குப் பிறகு, ஒரு தெலுங்கு படத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து அதிகபட்ச வரவேற்பைப் பெற்ற இரண்டாவது படம் இது.
முதல் பாதி நன்றாக இருந்தது இரண்டாம் பாதியில் இயக்குனர் கோட்டை விட்டு விட்டுவிட்டாலும் வசூலுக்கு குறைவைக்காமல் ரசிகர்கள் ஆதரவு கொடுத்திருகின்றனர்.


