in

மீண்டும் கிசுகிசுக்கள்  – நடிகர் தனுஷ், மிருணாள் தாக்குர் இடையே பேசுபொருளாகி உள்ளன

Watch – YouTube Click

 

மீண்டும் கிசுகிசுக்கள்  – நடிகர் தனுஷ், மிருணாள் தாக்குர் இடையே பேசுபொருளாகி உள்ளன

 

இப்போ சோஷியல் மீடியால ரொம்ப பேசுபொருளா இருக்கிறது, நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் பத்தின கிசுகிசுதான்.

சீதாராமம் படத்துல நடிச்சு ரொம்ப ஃபேமஸானவங்கதான் மிருணாள் தாக்கூர். இவங்க நடிப்புல வந்த ‘ஹாய் நான்னா’, ‘ஃபேமிலி ஸ்டார்’, ‘கல்கி 2898 ஏடி’ படங்கள் எல்லாம் ஃபேன்ஸ் மத்தியில நல்ல ரீச் ஆச்சு. அடுத்து, இவங்க பிரபாஸோட ‘ஸ்பிரிட்’ படத்துல நடிக்கப் போறாங்கன்னும் தகவல் வந்திருக்கு.

நம்ம நடிகர் தனுஷ், தமிழ் படங்கள் மட்டுமில்லாம, தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட்னு எல்லா பக்கமும் கலக்கிட்டு இருக்காரு.

இவரோட ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வர்ற 28-ஆம் தேதி ரிலீஸ் ஆகப் போகுது.

தனுஷ் படங்கள்ல பிஸியா இருந்தாலும், அவரைச் சுத்தி வதந்திகள் அடிக்கடி வந்துகிட்டுதான் இருக்கு.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி, தனுஷும் மிருணாள் தாக்கூரும் டேட்டிங் பண்றதா ஒரு பேச்சு கிளம்பிச்சு. ஆனா, மிருணாள் தாக்கூர் சமீபத்துல, “நாங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் நல்ல ஃப்ரெண்ட்ஸ்தான்”னு சொல்லியிருந்தாங்க.

ஆனாலும், இப்போ மறுபடியும் ஃபேன்ஸ், “இவங்க ரெண்டு பேரும் இன்னும் டேட்டிங் பண்ணிட்டுதான் இருக்காங்க”ன்னு விவாதிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

What do you think?

மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடிக்கு புகை வண்டி சென்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

பிக் பாஸ்லிருந்து என்னை வெளியேற்ற காரணம் இதுதான்