in

பாண்டியன் ஸ்டோர் நடிகர் கொடுத்த குட் News

பாண்டியன் ஸ்டோர் நடிகர் கொடுத்த குட் News

விஜய் டிவி..யில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முதல் பாகத்தில் மீனாவின் கணவராக நடித்தார் Venkat Renganathan இரண்டாம் பாகத்தில் அவரின் வரவை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த அவர் ஒரு சில எபிசோடுகள் கடந்த பிறகு மீண்டும் மீனாவின் கணவராக இரண்டாம் பாகத்தில் என்ட்ரி கொடுத்தார்.

தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டா..வில் வெளியிடும் இவர் சில காலமாக ஷூட்டிங் வீடியோ மற்றும் Stills மட்டுமே ஷேர் செய்தார்.

ரசிகர்களுக்கு தற்போது இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் வெங்கட் அனுஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட வெங்கட்..டுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

What do you think?

விஜய்..இக்கு தெரியணும்…தான் இந்த பதிவு

பாலாமடை கிராமம் ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரா் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்