in

காந்தாரா: Chapter 1 ருக்மிணி… First லுக் Poster

காந்தாரா: Chapter 1 ருக்மிணி… First லுக் Poster


Watch – YouTube Click

சப்த சாகர தாச்சே எல்லோ ‘ படத்தில் நடித்த ருக்மிணி, கடைசியாக பகீராவில் நடித்தார்.

அவர் தமிழில் ஏஸ் படத்திலும் அறிமுகமானார். மாபெரும் வெற்றி பெற்ற காந்தாரா... படத்தின் இரண்டாம் பாகம் காந்தாரா: Chapter 1 .. என்ற பெயரில் வெளியாகிறது.

காந்தாரா: Chapter 1 ..இல் முதல் முறையாக ரிஷப் ஷெட்டியுடன் ருக்மிணி நடிக்கிறார்.

ரிஷப் இயக்கி நடிக்கும் இப்படத்தின் .ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடபட்டது.

ருக்மிணி.. கனகவதி என்ற character..ரில் நடிப்பதாக அறிவிதிருக்கின்றனர் . poster..ரில் ஒரு ராணியைப் போல காட்சியளிக்கிறார் ருக்மிணி .

Pan India Movie..யான .காந்தாரா: Chapter 1 அக்டோபர் 2, 2025 அன்று உலகளவில் வெளியிடப்பட உள்ளது.

What do you think?

நன்றி சொல்ல சரிய தருணம் இதுதான்… லோகி ..யின் உருகமான பதிவு

குயவனுடப்பு ஸ்ரீ தர்ம விநாயகர் திருக்கோவிலில் சுமங்கலி பூஜை வழிபாடு