in

காந்தாரா: Chapter 1 ரிலீஸ் தேதி அறிவிப்பு


Watch – YouTube Click

காந்தாரா: Chapter 1 ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ், காந்தி ஜெயந்தி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 2 ஆம் தேதி உலகளவில் காந்தாரா: Chapter 1 வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த பிளாக்பஸ்டர் Movie..யான காந்தாராவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னுரை நாடு முழுவதும் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

அத்தியாயம் 1க்கான தேவை அதிகரித்து வருவதால், வட இந்தியாவில் படத்தின் விநியோகத்தை ஏஏ பிலிம்ஸ் கைபற்றியிருகிறது.. காந்தாரா: அத்தியாயம் 1 பார்வையாளர்களை 4 ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்கிறது.

ரிஷப் ஷெட்டி இயக்குவது மட்டுமல்லாமல், முன்னணி வேடத்திலும் நடிக்கிறார், ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படம் கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.

மேலும் சீனாவைத் தவிர உலகம் முழுவதும் வெளியிடப்படும். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக உயர்ந்து நிற்கும்.

இந்திய சினிமாவின் கதை சொல்லும் மரபை புதிய எல்லைகளுக்கு கொண்டு செல்லத் தயாராக உள்ளது. காந்தாரா: Chapter 1

What do you think?

அருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதிக்கு குழந்தை பிறந்துள்ளது

லோகா’ Hero சப்ஜெக்ட்…டை உடைத்த பெண்… ஹீரோ