in

முன்னாள் எம்எல்ஏ அதிமுகவில் இருந்து விலகல்

முன்னாள் எம்எல்ஏ அதிமுகவில் இருந்து விலகல்

 

புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

What do you think?

58வது தேசிய நூலக வார விழா புத்தகங்கள் கண்காட்சி