in

அதிமுகவிற்கு சென்ற காளியம்மாளுக்கு வாழ்த்து சொன்ன நாகை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாத்திமா பர்ஹானா;

அதிமுகவிற்கு சென்ற காளியம்மாளுக்கு வாழ்த்து சொன்ன நாகை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாத்திமா பர்ஹானா;

எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் வாழ்த்தி விட்டு நெல் மணிகள் எங்கோடு இருக்கும் பதர்கள் காற்றில் போய்விடும் ;

விஜய் படங்களில் இலவச மிக்சிகளையெல்லாம் உடைத்து விட்டு அரசியலில் இலவசங்களை அறிவிப்பது தான் அவரின் நிலையாக உள்ளதாக விமர்சனம்

நாகபட்டினம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக பாத்திமா பர்ஹானா போட்டியிடுகிறார்.

தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் நாகையில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் தேர்தலை மற்ற கட்சிகள் பணத்தோடு சந்திப்பதாகவும் தாங்கள் மட்டுமே மக்கள் நலன் திட்டங்களோடு வாக்கு சேகரிப்பதாகவும்.

தெரிவித்தவர் படங்களில் இலவச மிக்சிகளையெல்லாம் தூக்கி போட்டு உடைத்தவர் அரசியலில் இலவசங்களை அறிவிக்கிறார் என தவெக தலைவர் விஜயையும் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்த காளியம்மாள் அதிமுகவிற்கு சென்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அக்காவுக்கு வாழ்த்துகளும்.

எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் என வாழ்த்தியவர் நாம் தமிழர் கட்சியில் நெல் மணிகள் மட்டுமே நிலைத்திருக்கும் பதர்கள் காற்றில் போய்விடும் எனவும் அவரை விமர்சனம் செய்தார்.

What do you think?

மரகதவல்லி அம்பாள் உடனுறை கருணைபுரீஸ்வரர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் 

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று அதிகாலை வின்ச் இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகச் சேவை நிறுத்தப்பட்டது.