ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்க துறை…. சோதனை
பிரபல தயாரிப்பு நிறுவனங்களே திணறும் அளவிற்கு ஒரே மூச்சியில் நான்கு படங்களை தயாரித்து கொண்டிருப்பவர் ஆகாஷ் பாஸ்கரன்.
தற்போது இட்லி கடை, பராசக்தி, சிம்புவின் எஸ் டி ஆர் 49 மற்றும் அதர்வாவின் இதயம் முரளி ஆகிய படங்களை தயாரிப்பதுடன் சிம்பு மற்றும் அதர்வா படத்தை இயக்குவதும் ஆகாஷ் பாஸ்கரே, Over ஸ்பீட்…ல போன இவரை ஒரே நைட்டுல கப்புன்னு புடுச்சிடுசி அமலாக்க துறை….
இவரின் வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் டாஸ்மாக் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாகவும் அது சம்பந்தமாக Contract எடுத்தவர்கள் வீடுகளிலும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் சோதனைக்கு பிறகு பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.