in

போதை இல்லா தமிழ்நாடு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

போதை இல்லா தமிழ்நாடு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

 

மயிலாடுதுறையில் போதை இல்லா தமிழ்நாடு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

மயிலாடுதுறை ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போதை இல்லா தமிழ்நாடு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புனார்வு பணிகள் சிறப்பாக மேற்கொண்ட கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீரகாழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி,உதவி ஆணையர் கீதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், மயிவாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

What do you think?

கியாரா கவர்ச்சிக்கு வேட்டு வைத்த சென்சர்

ஆலை இயங்குவதை தடுத்து நிறுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு