அமைச்சர் முரசொலி மாறனின் 92 வது பிறந்தநாளையொட்டி தி.மு.க வினர் மலர்தூவி மரியாதை அஞ்சலி
தஞ்சையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 92 வது பிறந்தநாளையொட்டி
தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் கலைஞரின் மனசாட்சியாக திகழ்ந்த முரசொலி மாறனின் திருஉருவப்பட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம்,
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன்

மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க வினர் மலர்தூவி மரியாதை செய்து, அஞ்சலி செலுத்தினர்.


