இயக்குனர் வி. சேகர் காலமானார்
இயக்குனர் வி. சேகர் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று (நவம்பர் 14, 2025 – வெள்ளிக்கிழமை மாலை காலமானார்.
அவர் இயக்கியவர் ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’, ‘வரவு எட்டனா செலவு பத்தனா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ போன்ற குடும்பப் படங்களை இயக்கியவர்.
இயக்குனர் பேரரசு, நகைச்சுவை நடிகர் வையாபுரி, டைரக்டர் விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, சித்திரை லட்சுமணன், ஸ்டன்ட் ஜாகுவார் தங்கம் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.


