in

மகள் வீட்டில் இருக்கும் இயக்குனர் பாரதிராஜா


Watch – YouTube Click

மகள் வீட்டில் இருக்கும் இயக்குனர் பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் திடீரென்று மரைந்து விட்டதால் திரை நிகழ்ச்சியில் இருந்து தன்னை முற்றிலுமாக விலகிக் கொண்டிருக்கிறார்.

கடைசியாக இளையராஜாவை சந்தித்தவர் அதன் பிறகு யாரையும் பார்க்கவில்லை.

அவர் இரண்டு மாதங்களாக சென்னையில் பாரதிராஜா அவர்கள் இல்லையாம் ஆறுதலுக்காக மலேசியா கோலாலம்பூரில் உள்ள மகள் ஜனனி வீட்டில் தற்பொழுது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

மலையாளத்தில் மோகன்லாலுடன் தொடரும் என்ற படத்தில் நடித்து ஹிட் கொடுத்தாலும், மனநிலை மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு தற்பொழுது அவர் நடிக்கவில்லை.

தனக்கு வேண்டியது மன அமைதி மட்டும்தான் என்று கருதி ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறாராம் மகள் வீட்டில்.

What do you think?

ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு முதியோர்களுக்கு இனிப்பு வழங்கினர்

நம்பி போனேன் பிச்சை எடுக்க விட்டுட்டாரு