in

விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா தீர்த்த குடம் எடுத்த பக்தர்கள்

விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா தீர்த்த குடம் எடுத்த பக்தர்கள்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், பேட்டப்பாளையம் கிராமம், பனைமரத்துப்பட்டியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில்மஹா கும்பாபிஷேக விழா நாள்: மாசி மாதம் 10ம் நாள் 22.02.2026 ஞாயிற்றுக்கிழமை நேரம்: காலை 8.31 மணிக்குமேல் 9.35 மணிக்குள்மிக விமர்சையாக நடைபெற உள்ளது .

   

அதனை முன்னிட்டு இன்று மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது அப்போது மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து பல்வேறு வீதிகள் வழியாகதிருக்கோவிலூர் வந்தடைந்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை
திருப்பணிக்குழுவினர் ஆற்றும் ஊர்பொதுமக்கள் – பனைமரத்துப்பட்டிசெய்து.

What do you think?

மியூசிக் லவர்ஸுக்கெல்லாம் ஒரு வேற லெவல் நியூஸ் வந்திருக்கு

பாதுகாப்பாற்ற முறையில் சாலையில் வாகனங்களில் கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்