மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய தீபிகா
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடினார்.
தீபிகா புதன்கிழமை காலை இன்ஸ்டாகிராமில், துவாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தான் செய்த சாக்லேட் கேக்கின் படத்தைப் பகிர்ந்து கொண்டார்.
“என் காதல் மொழியா? என் மகளின் முதல் பிறந்தநாளுக்கு கேக் சுடுகிறாயா!” என்ற Caption…னுடன் தீபிகா எழுதினார்.
2013 இல் “கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா” படப்பிடிப்பில் தீபிகாவுக்கும் ரன்வீருக்கும் இடையே காதல் அரும்பியது.
2018 இல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு செப்டம்பர் 8, 2024 அன்று, பெண் குழந்தை பிறந்தது., தங்கள் மகளுக்கு துவா என்று பெயரிடப்பட்டனர்.
தீபிகா படுகோனே தனது மகள் துவாவின் முதல் பிறந்தநாளை நேற்று முன் தினம் கொண்டாடினார். இந்த நெருக்கமான கொண்டாட்டம், அரவணைப்பும் அன்பும் நிறைந்த குடும்பத்திற்கு மட்டுமேயான ஒரு நிகழ்வாக இருந்தது.
இணையம் முழுவதும் இதயங்களை வென்ற, தீபிகா துவாவின் பிறந்தநாள் அன்று சாக்லேட் கேக்கை தன் கைபட மகளுக்காக செய்த’, வீடியோ ..வை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.
ரசிகர்கள் தீபிகா ..வின் மகள் முகத்தை பார்க்க ஆவலாக வெயிட் பண்ண தீபிகா தான் சுட்ட கேக் ..கை மட்டும் காட்டி விட்டு மகளின் முகத்தை கட்டாமல் ஏமாற்றிவிட்டார்.


