மீண்டும் கூலி பட டைட்டில் மாற்றம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளிவர இருக்கும் கூலி திரைப்படத்தின் ஹிந்தி டைட்டில் மஜ் டூர் (Majdoor) என்று சன் பிக்சர்ஸ் மாற்றி அதிகாரப்பூர்வமாக போஸ்டர் உடன் அறிவித்தனர்.
கூலி பெயரில் ஏற்கனவே ஹிந்தியில் மூன்று படங்கள் வெளிவந்த நிலையில் இந்த திடீர் மாற்றம் ஆனால் ரசிகர்களுக்கு இந்த பெயர் பிடிக்காததால் ரோல் செய்து கலாய்த்த நிலையில் மீண்டும் டைட்டிலை மாற்றி கூலி த பவர் ஹவுஸ் என்ற புதியடைட்டில் போஸ்டரைசன் பிக்சர்ஸ் வெளியிட்டு இருக்கிறது.


