ThugLife..வுடன் போட்டி போடும்
ஜூன் ஐந்தாம் தேதி வெளியாகும் ThugLife படத்துடன் போட்டி போட மூன்று படங்கள் வரிசையில் நிற்கின்றது.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ThugLife படத்தில் கமலஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருகின்றனர் .
ThugLife வெளியாகும் அதே நாளில் பரமசிவன் பாத்திமா, பேரன்பும் பெரும் கோபமும், மெட்ராஸ் மேட்னி ஆகிய படங்களும் வெளிவர இருக்கிறது.
ThugLife ரெட் Gaint தயாரிப்பில் உருவாகியதால் முக்கியமான தியேட்டர்கள் அனைத்தையும் ரெட் Gaint மூவிஸ் கைப்பற்றிய நிலையில் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்குமா, வெளியானாலும் படங்கள் வெற்றி பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முன்னணி நடிகர்கள் படம் என்று இல்லாமல் கதைக்கு மட்டுமே ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுப்பதால் தியேட்டர்கள் குறைவாக இருந்தாலும் படம் வெளியான பிறகு படம் நன்றாக இருந்தால் நிச்சியம் வெற்றி கிடைக்கும்.