சினமா செய்திகள்
நடிகை அமலாபால் தனது குழந்தைக்கு ஞானஸ்தானம் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்…..
சினேகன் கனிகா முதன்முறையாக தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்…..
இயக்குனர் ராஜாமோகன் படத்தில் நடிகர் சிம்பு விரைவில் நடிக்க வருகிறார்….
Youtube சேனல் தொடங்கிய நடிகர் அஜித்குமார் கார் பந்தயங்கள் பயிற்சிகள் குறித்த வீடியோக்களை இந்த சேனலில் பதிவிட்டு வருகிறார். தொடங்கிய சில மணி நேரங்களில் 17 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்…..
25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி என்பது கோடி ரூபாய் வசூல் செய்த மெகா பிளாக்பஸ்டர் டூரிஸ்ட் ஃபேமிலி….
சூர்யாவின் ரெட்ரோ வரும் 31ஆம் தேதி OTT… இல் வெளியாகிறது.


