சினிமா செய்திகள்
இயக்குனர் சந்திபு ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டார்….
அறம், Doctor, Hero, போன்ற படங்களை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் இன் தயாரிப்பாளர் ராஜேஷ் தற்பொழுது படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்….
ஓகே காதல் கண்மணி போன்ற படத்தைப் போல் காதல் கதையை எடுக்கப் போவதாகவும் அதில் முழுக்க முழுக்க புது நடிகர்கள் மட்டுமே நடிப்பார்கள் என்று தனது அடுத்த படத்தை பற்றி மணிரத்தினம் கூறி இருக்கிறார்….
பெங்களூர் வேல் மைசூர் சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனங்களின் விளம்பர தூதராக தமன்னா நியமிக்கப்பட்டதற்கு கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்….
காந்தாரா 2 மற்றும் சேப்டர் ஒன் திரைப்படம் திட்டமிட்டபடி அக்டோபர் இரண்டாம் தேதி வெளியாகும் என்று பட குழு அறிவித்திருக்கிறது.


