அய்யனார் துணை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சோழனின் புது ஜோடி
நான்கு அண்ணன்-தம்பிகள் தங்கள் வாழ்கையில் வரும் சவால்களை அய்யனார் துணையுடன் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே அய்யனார் துணை சீரியல் கதை.
விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் அய்யனார் துணை சீரியலில் நிலாவை பிரித்து தன் வீட்டிற்கு அழைத்து செல்வேன் என்று சோழனிடம் நிலாவின் அப்பா சவால் விடுகிறார்.
இந்த சவாலில் அவர் ஜெயித்து தன் மகளை மீட்பாரா என்ற பரபரப்பான கட்டத்தில் சீரியல் தற்போது போய் கொண்டிருக்கும் நிலையில் புது வரவாக நடிகை ஸ்வேதா இன்றைய எபிசோடில் Chandayatha Character…ரில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
இவர் சோழனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இனி கிளைமாக்ஸ் எப்பவோ அப்ப பார்த்தா போதும்னு நினைக்கிறேம். ரைக்டர் Sir ஒழுங்கா கதையை கொண்டு போங்க சும்மா மத்த விஜய் டீவி சீரியல் மாதிரி வில்லி, எதிரி, பழி வாங்குறது, கூடவே இருந்து Torcher பண்றதெல்லாம் நிறுத்துங்க…இன்னு ரசிகர்கள் கோரிக்கை வெச்சிருக்காங்க.
நன்றாக போய்கொண்டிருந்த சீரியல் மந்தமாக போவதால் விறுவிறுப்பாக்க நியூ என்ட்ரி…போல.