Jailer 2..வில் இணையும் பிரபலம்
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்பொழுது Jailer 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் இவர் நடித்த கூலி திரைப்படம் பிளாக்பஸ்டர் மூவியாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது Jailer 2 பட Shooting கில் பரபரப்பாக நடித்து கொண்டிருக்கிறார்.
ரஜினிகாந்த்.. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதால் டிசம்பர் 2025 க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாகத்தில் நடித்த சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, உள்ளிட்டோருடன் எஸ். ஜே சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி வித்யா பாலன் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் மீண்டும் ஒரு பிரபலம் இணைய உள்ளார்.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


