in

பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை….

 

திரளான பெண்கள் பங்கேற்பு…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கு பூஜையில் கலந்து கொண்டு
திருவிளக்கிற்கு மங்கல பொருள்களால் மஞ்சள் , குங்கமம் அர்ச்சனை செய்து சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பித்து திருவிளக்கு பூஜை செய்தனர்.

இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் விக்னேஷ், ஆய்வாளர் லெட்சுமி, பாபநாசம் பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா, பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசித்து வழிப்பட்டனர் .

What do you think?

புவனகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி திருவிளக்கு பூஜை

அகிலாண்டேஸ்வரி ஜெம்புகேஸ்வரர் கோயிலில் 1,008 குத்துவிளக்கு பூஜை