in

பிக் பாஸ் டைட்டில் Winner Riythvika..விற்கு காதலருடன் நிச்சயதார்த்தம்


Watch – YouTube Click

பிக் பாஸ் டைட்டில் Winner Riythvika..விற்கு காதலருடன் நிச்சயதார்த்தம்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முதன்முதலாக ஒரு பெண் டைட்டிலை அடுத்த சீசன் பிக் பாக்ஸ் 2.

பிக் பாஸ் சீசன் 2 வில் Riythvika போட்டியாளராக பங்கேற்றார் இவர் பா. ரஞ்சித்தின் மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்த பிறகு பிரபலமானார்.

ஆனால் இவர் முதன் முதலில் பாலாவின் பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் அடித்த பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, வால்டர், சில நேரங்களில் சில மனிதர்கள், ஆதார் , லெவன் என ஏகப்பட்ட படங்கலில் அவர் நடித்திருந்தாலும் எந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் தற்பொழுது திருமணம் செய்ய முடிவெடுதிருகிறார்.

தனது நீண்ட நாள் நண்பரான வினோத் லக்ஷ்மணன் என்பவரை திருமணம் செய்ய உள்ளார், நேற்று இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை Social மீடியாவில் வெளியிட்டுள்ளார் . திரை பிரபலங்களும் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

‘கன்னடத்து பைங்கிலி’  நடிகை சரோஜா தேவி என்று காலமானார்

‘கன்னடத்து பைங்கிலி’ நடிகை சரோஜா தேவி என்று காலமானார்