தொகுதி பங்கீடு முடிவதற்குள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
இன்னும் இரண்டு ந.காதர்உசேன்மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அதற்காக கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சியினர் முழு வீட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக சார்பில் தஞ்சை அருகே செஙகிப்பட்டியில்9 நடைபெற்ற
மகளிர் மாநாட்டில் ஈடுபட்ட நிலையில் மாநாட்டிற்கு வந்த அனைத்து பெண்களுக்கும் ஹாட் பாக்சில் பிரியாணி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் இன்று தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் தஞ்சை மாநகராட்சி 6 ,7 , 8 ஆகிய வார்டுகளில் அதிமுகவினர் அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட படி 2000 ரூபாய்8 உதவித்தொகை வழங்கப்படும் .

காங்கிரட் வீடு, ஆண்களுக்கும் இலவச பேருந்து, 150 நாட்களாக 100 நாள்87 வேலை திட்டம் உயர்த்தப்படும் இருசக்கர வாகனம் வாங்க மானியம் 25 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றை அச்சிட்ட துண்டு பிரசுரங்களை வீடு வீடாக வழங்கி வாக்கு சேகரித்ததோடு அனைவருக்கும் ஹாட் பாக்ஸ் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


