ஆர்யன் ஸ்ரித்திகா…விற்கு குழந்தை பிறந்துள்ளது
நாதஸ்வரம் சீரியலில் அறிமுகமானவர் ஸ்ரித்திகா மகேஷ், சரண்யா மற்றும் பலர்’ என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்தார்.
இவர் தனது முதல் கணவர் சனீஷ் ..ஷை விவாகரத்து செய்து விட்டு மகராசி சீரியலில் நடிக்கும் போது ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .. இவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் ஆர்யன் S.S. சந்திரனின் பேரன்.
சில மாதங்களுக்கு முன் ஸ்ரித்திகா Conceive…ஆகி இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்.
இவர்களுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக ஸ்ரித்திகா… இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் எங்கள் குழந்தை எங்கள் இதயத்தை திருடுச்சு எங்க சொர்க்கத்துல வந்து சேர்ந்திருக்கு…. அது பொண்ணு…இன்னு தெரிஞ்சதுக்கப்புறம் ரொம்ப சந்தோஷமா இருக்கோம்….ன்னு இன்ஸ்டால் பதிவிட்டிருக்கிறார்.