மாறுபட்ட வேடத்தில் அனுஷ்கா நடித்திருக்கும் காட்டி
ஜூலை 11, 2025 அன்று திரைக்கு வரவிருக்கும் அனுஷ்கா ஷெட்டியின் புதிய படமான காட்டி (Ghaati).
OTT உரிமையில் சாதனை படைத்துள்ளது. அனுஷ்கா ஷெட்டியின் காட்டி டீசர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது, மேலும் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கபிடிருகிறது.
இதற்கிடையில், படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளது.
அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் உரிமையை ₹36 கோடி..இக்கு வாங்கிஇருக்கிறது.
தென்னிந்தியாவில் பெண்களை மையமாகக் கொண்ட எந்தவொரு படமும் இவ்ளோ விலை போனதில்லை ….மேலும் சமீப காலமாக அனுஷ்கா ஷெட்டி அதிக படங்களில் நடிக்காவிட்டாலும், இவருகிருக்கும் ரசிகர் பட்டாளத்தை நம்பி Amazon கோடிகளை கொடியிருக்கு.
மேலும், ‘ காட்டி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்திற்குள் OTT-யில் வெளியாகும் .
‘ காட்டி ‘ திரைப்படத்தில் தமிழ் நடிகர் விக்ரம் பிரபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
‘வேதம்’ மற்றும் ‘ஹரி ஹர வீர மல்லு’ க்ரிஷ், இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
‘காட்டி’ திரைப்படம் ₹45 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ₹36 கோடி ஏற்கனவே டிஜிட்டல் உரிமைகள் மூலம் சம்பாதித்து விட்டதாகவும் படக்குழுவிற்கு தெரிவித்துள்ளது.