in

எங்களது கோரிக்கை பத்து நாளுக்குள் நிறைவேற பட்சத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் அறிவிப்பு

எங்களது கோரிக்கை பத்து நாளுக்குள் நிறைவேற பட்சத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் அறிவிப்பு

 

எங்களது கோரிக்கை பத்து நாளுக்குள் நிறைவேற பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் மதுரை மாநகராட்சிகள் புதிதாக இணைக்கப்பட்ட துப்புரவு பணியாளர் சங்கம் சார்பில் அறிவிப்பு.

மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 11 கிராம பஞ்சாயத்து துப்புரவு பணியாளருக்கு மொத்தம் ஊழியர்களின் 244 நபர்கள் மற்றும் (SR) பணி பதிவேடு ஆகிய உத்தரவுடன் மதுரை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்த பணியாளர்களை 15 வருடமாக சிறப்பு காலம் வரை ஊதியபணியாளர்களை அவர்களுக்கு தேவையான அரசணை இருந்தும் கிராம பஞ்சாயத்து பணி செய்யும் போது (6) வது ஊதிய குழு பண பலன் மற்றும் வீடு வாடகை படி சீருடை ஒய்வு ஊதியம் வாரிசு வேலை பெற்றுவந்தோம் ஆனால் மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பின் (7) வது ஊதிய குழு பணப்பலன் மற்றும் எந்த சலுகையும் இதுவரை வழங்கப்படவில்லை.

இதை வழங்க அரசாணை படி இந்த ஊழியர்களுக்கு 7-வது ஊதியம் வழங்க மதுரை மாவட்ட ஆட்சியர் மதுரை மாநகராட்சிக்கு உத்தரவு வழங்கியும் இதுவரை வழங்கப்படவில்லை ஆகையால் நாங்கள் சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கு கால முறைஊழியர்களாக மாற்றி தருமாறும் 15 வருடமாக மனு கொடுத்து வந்துள்ளோம்

எங்களுக்கு இந்தக் கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் மணிவேல் அவர் தலைமையில் மதுரையே மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தித்து மனு கொடுத்தனர்.

மேலும் அவர் தலைவர் மணிவேல் கூறுகையில் கடந்த 15ஆண்டுகளாக மதுரை மாநகராட்சிக்கும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பலமுறை மனு கொடுத்தோம் இதுவரை நடவடிக்கைகள் இல்லை எங்களது கோரிக்கை பத்து நாளுக்குள் நிறைவேற பட்சத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

What do you think?

மதுரை மக்களே சுற்றுலா செல்லலாம் வாங்க

புரட்டாசி மாத பிறப்பு முன்னிட்டு புஷ்பங்கி கருட சேவை