பழமை வாய்ந்த ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் பாலாலயம் பணிகள்
தம்மனூரில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் சிதலமடைந்திருந்தது 15 ஆண்டு காலமாக கிராம மக்கள் முயற்சியால் 87 லட்சம் மதிப்பில் கும்பாபிஷேகத்திற்கான முதற்கட்ட பாலாலயம் பணிகள் நடைபெற்றது…………..
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட தம்மனூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
சுமார் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் சமேத ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது . இக்கோவில் பல ஆண்டுகளாக கோவில் சிதலமடைந்தும முள் புதர்களால் காணப்படும் விஷஜந்துக்களின் புகையிடமாக இருந்து வந்தது.
இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மிகவும் சிறப்பப்பட்டு வந்தனர். இதனை தொடர்ந்து திருப்பணி தொடங்க கிராம மக்கள் 15 ஆண்டு காலமாக முயற்சியடுத்து வந்த நிலையில்
திருப்பணி தொடங்க ரூ.87 இலட்சம் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த கோவிலில் யாகசாலை அமைத்து சிறப்பு யாகங்கள் நடைபெற்று பாலாலயம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.