திருபுவனத்தில் சித்திரை மாத அமாவாசை வேள்வி பூஜை
திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனத்தில் இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளையின், அருள்மிகு ஆதிசக்தி ஞான பீடத்தில் சித்திரை மாதம் அமாவாசையை முன்னிட்டு ஆசிவக தமிழ் சித்தர் அருள்திரு கண்ணன் அடிகள் ஆசியோடு பெண்கள் ஏற்று நடத்திய அமாவாசை, சித்தர் மற்றும் மூலிகை வேள்வி பூஜை நடைபெற்றது.