in

பாக்கியலட்சுமி சீரியலுடன் மற்றொரு சீரியலும் முடிவுக்கு வருகிறது

பாக்கியலட்சுமி சீரியலுடன் மற்றொரு சீரியலும் முடிவுக்கு வருகிறது


Watch – YouTube Click

பாக்கியலட்சுமி சீரியலுடன் மற்றொரு சீரியலும் முடிவுக்கு வருகிறது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ஐந்து வருடங்களாக  2000  Episode.களை கடந்து  ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் முடியப்போகிறது..  கோபி பொறுப்பேற்ற கணவராக இருந்தாலும் தன் மகளுக்காக அனைத்து பிழைகளையும் ஏற்று ஜெயிலுக்கு செல்கிறார்.

கதை தற்போது விறுவிறுப்பாக கிளைமாக்ஸ் நோக்கி நகர்கிறது. பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து மற்றொரு சீரியல்..ளையும்’ முடிக்க  விஜய் டிவி   திட்டமிட்டிருகிறது.அதாவது சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்ட தங்கமகள் சீரியல் 200 Episode….டுக்கு  மேல்  தாக்கு பிடிக்க முடியாமல்  திணருவதால் விரைவில் தங்கமகள் முடிவுக்கு வருகிறது ..

What do you think?

நடிகர் பிரதமை ஆயுதங்கள் காட்டி மிரட்டிய தர்ஷன் ரசிகர்கள்

Joy கிரிஸ்டல்டா ..வை இரண்டாம் திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ்