in

gbu இயக்குனருடன் மீண்டும் இணையும் அஜித்


Watch – YouTube Click

gbu இயக்குனருடன் மீண்டும் இணையும் அஜித்

குட் bad ugly திரைப்படத்திற்கு பிறகு அஜித் அடுத்து யாருடன் இணைய போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்க சிறுத்தை சிவா, சரண், பிரசாந்த் NEIL,கார்த்திக் சுப்புராஜ் என பல பெயர்கள் அடிப்பட அவர் மீண்டும் gbu இயக்குனர் அதிக் ரவிச்சந்திரன்….னை லாக் செய்து இருக்கிறாராம்.

கார் ரேஸ் முடிந்த பிறகு தான் AK64 படப்பிடிப்பு தொடங்கும் என அறிவித்திருக்கிறார் அஜித். 2025 நவம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் அல்லது மே 2026 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் . மைத்திரி movie MAKERS banner..ரில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி ஷங்கர் தயாரிக்கிறனர். அஜித்தின் வரவிருக்கும் படமான ‘AK64’-க்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முடிந்த நிலையில் ரசிகர்கள் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

What do you think?

கைதி 2 படத்தின் ஹிரோயின் இவர்தான்

புர்ஜ் கலீஃபாவில் வீடு வாங்கிய மலையாள SUPERSTAR