in

61…ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை ராதா


Watch – YouTube Click

61…ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை ராதா

அலைகள் ஓய்வதில்லை படத்தின் முலம் அறிமுகமான நடிகை ராதா 80’s ஒரு கலக்கு கலக்கிய Radha.

1991ம் ஆண்டு தொழிலதிபர் ராஜசேகர் என்பவரை திருமணம் செய்தவருக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளார்.

2 மகள்களும் சினிமாவில் அறிமுகமானாலும் சொந்த தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஜூன் 3, 2025 அன்று ராதா தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

அவரது மகள் கார்த்திகா Surprise…சாக வீடியோ கால் செய்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அந்த வீடியோவைப் ராதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார், தனது பிறந்தநாளில் சிவப்பு நிற உடையில் கேக் வெட்டுவது போன்ற புகைப்படங்களும் ஆன்லைனில் Viral..ஆகி வருகின்றன.

What do you think?

விஜய்க்கு காமன்சென்ஸ் இல்லை

மனுஷி” படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்த CBFC