in

குற்றச்சாட்டிற்கு விளக்கம் தந்த நடிகர் யோகி பாபு

குற்றச்சாட்டிற்கு விளக்கம் தந்த நடிகர் யோகி பாபு

 

நடிகர் யோகி பாபு கஜானா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வருவதற்காக 7 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் கொடுக்க மறுத்ததால் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று அந்நிகழ்ச்சியின் போது அப்படத்தின் தயாரிப்பாளர் யோகி பாபு…வை அவரெல்லாம் ஒரு நடிகராக… நடிகரா இருக்க தகுதியே இல்லை என்றும் மேடையில் திட்டினார்.

இந்த குற்றச்சாட்டுக்கு நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகி பாபு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

என் சம்பளத்தை நான் பிக்ஸ் செய்வதில்லை வெளியில் இருப்பவர்கள் தான் பிக்ஸ் பண்ணுகிறார்கள் என் சம்பளம் எவ்வளவு..இன்னு எனக்கு தெரியாத நிலையில் நான் இருக்கிறேன்.

பேசிய பணத்தை கேட்டால் இங்கே எதிரி. என்னிடம் அசிஸ்டன்ட் ஆக வேலை செய்த தம்பி ஒருவர் ஹீரோவாக நடிக்கப் போகிறேன் என்று கூறினார்.

அந்த படத்தில் இரண்டு நாள் நான் அடிக்க வேண்டும் என்று கேட்டார் சரியின் நடிச்சேன் அந்த படத்திற்காக தான் நான் ஏழு லட்சம் எட்டு லட்சம் கேட்டேன்ல என்று சொல்கிறார்கள் நான் எவ்வளவு மற்றவர்களுக்கு பணம் கொடுத்திருக்கிறேன்.

திருப்பிக் கொடுக்கவில்லை அந்த லிஸ்ட்டை எடுத்துக் காட்டவா இப்படி எல்லாம் அபாண்டமாக பேசாதீர்கள் உங்களை சப்போர்ட் பண்ணி தான் நான் போயிட்டு இருக்கிறேன் நடித்தற்கான பணத்தை கேட்டதற்கு தயாரிப்பாளர் பட விழாவில் யோகி பாபுவை கண்டபடி பேசியிருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.

What do you think?

ரசிகர்களுக்கு Bad News கொடுத்த ThugLife பட குழுவினர்

கே பி ஒய் பாலா ஹீரோவானார்