in

நடிகர் விஷ்ணு பிரசாத் மறைவு

நடிகர் விஷ்ணு பிரசாத் மறைவு

 

பிரபல நடிகர் விஷ்ணு பிரசாத் மறைவு.

சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை இரண்டிலும் நடித்தவர் நடிகர் விஷ்ணு பிரசாந்த்.

இவர் கடந்த சில வருடங்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று நள்ளிரவு அவரது உடல் மிகவும் கவலைக்கிடமானதை தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதிதனர்.

ஆனால் மருத்துமனையிலேயே அவர் உயிர் பிரிந்தது இந்த செய்தியை சோகமான செய்தி என்று அவரது நண்பர் கிஷோர் சத்யா தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

ஏற்கனவே விஷ்ணு பிரசாந்தின் சிகிச்சைக்கு 30 லட்ச ரூபாய் தேவைப்படுவதாக நடிகர் கிஷோர் வலைதளத்தில் பேட்டியில் கூற அவருக்கும் மலையாள நடிகர்கள் நிதி உதவி செய்தனர். இவரின் மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

பிரபல ராப்பர் ‘ஜன நாயகன்’ படத்தில் இணைத்துள்ளார்

100th day Celebration of Natchathiran