பல நாள் பாரத்தை இறக்கி வைத்த நடிகர் வடிவேலு
காமெடி நடிகர் வடிவேலு சுந்தர் சி இயக்கத்தில் கேங்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
ஏப்ரல் 24ஆம் தேதி வெளியான குட் Bad Ugly …யை விட முதல் நாள் அதிகம் வசூல் செய்திருக்கிறது இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது பல நாள் பலர் கேட்ட கேள்விக்கு நடிகர் வடிவேலு பதில் அளித்துள்ளார்.
விவேக்கின் இறப்பிற்கு ஏன் போகவில்லை என்ற கேள்விக்கு விவேக் இறப்பான் என நான் நினைக்கவில்லை அவன் இறந்த காலகட்டத்தில் என் நிலைமை மோசமாக இருந்தது.
எங்க வீட்டிலேயே ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகிட்டு பயந்துட்டு இருந்தாங்க அதனால்தான் இறப்புக்கு போகவில்லை ஆனால் வீட்டுக்கு சென்று விவேக் ..இன் மனைவி குழந்தைகளிடம் நான் துக்கம் விசாரித்தேன் என்று கூறியுள்ளார்.