வேதனயுடன் பதிவிட்ட நடிகர் சூரி
நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண் உளிட்டோர் நடித்த மாமன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார்.
மாமன் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் நேற்று நேர்த்திக்கடன் செய்து மண்சோறு சாப்பிட்டனர் இதனை பார்த்த நடிகர் சூரி தவறான செயலை செய்து என்னை வேதனையில் ஆழ்த்தி விட்டீர்கள்.
படம் ஓட வேண்டும் என்பதாக மண் சோறு சாப்பிட வேண்டும் என்பது முட்டாள் தனம் படம் நன்றாக இல்லை..ன்னா மண்சோர் சாப்பிட்டால் ஓடிவிடுமா இந்த பணத்தில் நான்கு பேருக்கு சாப்பாடு தண்ணீர் வாங்கி கொடுத்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன் மண் சோறு சப்பிடவர்கள் நிச்சயமாக எனது ரசிகர்களாக இருக்க தகுதியற்றவர்கள் என்று கூறியுள்ளார்.