நடிகர் ராஜேஷ்..யின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும்
நடிகர் ராஜேஷ் திடீரென்று நேற்று காலை மறைந்தார். உடல் நிலையில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள ராஜேஷ் யின் திடீர் மரணத்தை திரை பிரபலங்களால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை கடந்த வாரம் துபாய் சென்றிருக்கிறார் நடிகர் ராஜேஷ் அங்குள்ள உணவு மற்றும் காற்று அவருக்கு ஒத்துக் கொள்லாததால் மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது.
இவருக்கு ஏற்கனவே ஹார்ட் சர்ஜரி மேற்கொண்டுள்ள நிலையில் திடீரென்று ஏற்பட்ட மூச்சு திணறால் மரணம் அடைந்திருக்கிறார்.
அடுத்த வாரம் இவரது மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் இவரது மறைவு குடும்பத்தினருக்கு’ அதிர்ச்சியை’ கொடுத்திருகிறது, இவரது மகள் கனடாவில் இருப்பதால் நாளை சென்னை திரும்புகிறார்.
சனிக்கிழமை காலை இவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


