இறப்பதற்கு முன்பே கல்லறை கட்டியதாக நடிகர் ராஜேஷ்
நடிகர் ராஜேஷ் இன்று காலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார் தான் இறப்பதற்கு முன்னே தனக்கான கல்லறையை கட்டியிருக்கிறார்.
தனது கல்லறையில் சிலை வைத்து மார்பில் ..லால் கட்டி இருந்தார் 25 ஆண்டுகளில் அது சிதைந்து விட்டதால் பின்னர் கிரானைட் கல்லை வைத்து கல்லறையை கட்டியிருக்கிறார்.
அதற்கான காரணத்தையும் நடிகர் ராஜேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ஜி ஆர் பி விஸ்வநாதன் தான் இறப்பதற்கு முன்பு கல்லறை கட்டினாராம் கல்லறை கட்டி 27 ஆண்டுகள் கழித்து தான் அவர் இறந்தாராம்.
தனக்கு எவன் ஒருவன் கல்லறை கட்டுகிறானோ அவன் 100 ஆண்டுகள் வாழ்வான் என சீன மொழி உள்ளதாம் அதனால் தான் இறப்பதற்கு முன்பே கல்லறை கட்டியதாக ராஜேஷ் கூறியுள்ளார்.


