in

கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் நடிகர் நானி


Watch – YouTube Click

கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் நடிகர் நானி

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் கார்த்தி விரைவில் கேங்ஸ்டர் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

மேலும் நடிகர் கார்த்தி தற்பொழுது வா வாத்தியார், மற்றும் சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி 29  படத்தி. லும் நடிக்கவிருக்கிறார்.

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்திலும் தெலுங்கு நடிகர் நாணி Cameo Role..லில் நடிக்கிறார்.

What do you think?

கூலி First Single Chikitu out

கோரிக்கையை செவி மடுக்காததால், கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்த நகர்மன்ற உறுப்பினர்.