in

இரண்டாம் திருமணம் செய்த நடிகர் கிருஷ்ணா


Watch – YouTube Click

இரண்டாம் திருமணம் செய்த நடிகர் கிருஷ்ணா

இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பியான நடிகர் கிருஷ்ணா குழந்தை நட்சத்திரமாக அஞ்சலி திரைப்படத்தில் நடித்தார்.

அலிபாபா திரைப்படத்தின் மூலம் 2008-ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானவர் கழுகு’, ‘கற்றது களவு’, ‘யாமிருக்க பயமே’ , ‘யட்சன்’, ‘யாக்கை’ போன்ற படங்களில் நடித்தார்.

தற்பொழுது சில வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார்.

கிருஷ்ணா ஹேமலதா என்பவரை காதலித்து திருமணம் செய்தவர் ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்..

47 வயதான நிலையில் கிருஷ்ணா தற்பொழுது எளிமையான முறையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

திருமண புகைப்படத்தை x தளத்தில் வெளியிட்டு இது ஒரு ஆரம்பம் என்றும் குறிபிட்டுயிருக்கிறார். மணப்பெண் டாக்டர் என்ற தகவலை தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

What do you think?

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அனுமதி இல்லாமல் என் பாடல் பயன்படுத்தப்பட்டது

காமாட்சி அம்மன் கோயில் தீமிதி உற்சவம்