in

TVK தலைவர் தளபதி விஜய் பிறந்த நாளையொட்டி ரசிகர்களின் சார்பாக சிறப்பு பாடல் வெளியீடு.

TVK தலைவர் தளபதி விஜய் பிறந்த நாளையொட்டி ரசிகர்களின் சார்பாக சிறப்பு பாடல் வெளியீடு.

 

TVK தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51வது பிறந்த நாளையொட்டி, வெளிநாட்டில் வசிக்கும் தளபதி விஜய் ரசிகர்களின் சார்பாக TVK NRI சமூக ஊடக பிரிவு, “VETRI THALAPATHY ANTHEM” என்ற சிறப்பு பாடலை வெளியிட்டது.

இந்த பாடல், உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான தளபதி ரசிகர்களின் உற்சாகத்தையும், வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் மனக்குரலையும் பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தளபதி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த பாடல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

What do you think?

ஆனி மாத சோமவார பிரதோஷம்

பூட்டை உடைத்து ரொக்க பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு