திருவையாறு அருகே மேல திருப்பந்துருத்தி பேரூராட்சியில் துணை ராணுவ படையினரின் அணிவகுப்பு நடந்தது.
2026-ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படைனரின் கொடி அணிவகுப்பு.
திருவையாறு டிஎஸ்பி அருள்மொழி அரசு தலைமையில் நடந்தது.
மேல திருப்பந்துருத்தி.
பூங்காவில் இருந்து துணை ராணுவ படையினர், ஆயுதப்படையினர், சிறப்பு காவல் படையினர் மற்றும் திருவையாறு நடுக்காவேரி போலீசாரின் கொடி அணி வகுப்பு முக்கிய வீதிகள் வழியாக சென்று பேரூராட்சி சமுதாய கூடத்தில் நிறைவடைந்தது.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், அகிலன், முகமது இப்ராஹிம், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் மற்றும் துணை ராணுவ படையினரும் கலந்து கொண்டனர்.


