in

சஷ்டி கிளினிக் மற்றும் வசந்தா ரத்த பரிசோதனை நிலையம் இணைந்து நடத்தும் சர்க்கரை நோய் நீரிழிவு பரிசோதனை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

சஷ்டி கிளினிக் மற்றும் வசந்தா ரத்த பரிசோதனை நிலையம் இணைந்து நடத்தும் சர்க்கரை நோய் நீரிழிவு பரிசோதனை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

வாலாஜாபாத் பாலாறு லயன்ஸ் சங்க தலைவர் லயன் சி முனுசாமி தலைமை தாங்கினார்

செயலாளர் லயன் கே. சண்முகம் பொருளாளர் லயன் டாக்டர் எம் பி ஆனந்த் ஆகியோர் முன்னிலையில்

சங்க முன்னாள் மண்டல தலைவர் லயன் வேலாயுதம்,

உடனடித் தலைவர் லயன் வி ஹரிகுமார் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.

முகாமில் சஷ்டி வெல்னஸ் கிளினிக் டாக்டர்கள் டாக்டர் எம் விக்ரம் பாலாஜி டாக்டர் எம் கவிப்பிரியா ஆகியோர் பயனாளிகளை பரிசோதித்து மருந்து மாத்திரைகளை வழங்கினார்

வசந்தா ரத்த பரிசோதனை நிலைய நிறுவனர்
லட்சுமி காந்தன் அவர்களின் தலைமையில் இலவசமாக ரத்த பரிசோதனைகளை செய்து உடனுக்குடன் முடிவுகளை வழங்கினார்

முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்..

முகாமில் வட்டார தலைவர் லைன் ஆபத்து சகாயம் சாசனத் தலைவர் லயன் முகமது அலி மாவட்டத் தலைவர்கள் லயன் பழனிச்சாமி, லயன் கிருஷ்ணமூர்த்தி லயன் முரளி முகாமில் கலந்து கொண்ட அனைத்து பயனாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

சர்க்கரை நோய் பயனாளிகள்
மற்றும் பொது மருத்துவ பயனாளிகள் அனைவருக்கும் 15 நாட்களுக்கு உண்டான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது

முகாமில் லயன் கலைமணி,
லயன் லோகநாதன் லயன் ஜெயபிரகாஷ் லயன் வெங்கடேசன் லயன் குமரவேல் லயன் கலைமணி லயன் மகேஷ் குமார் லயன் பொன்ராஜ் லயன் முத்து
லயன் துளசிராமன்
லயன் பார்த்திபன் லயன் ரவிச்சந்திரன்
லயன் கமலக்கண்ணன் முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் லயன் ஜெயக்குமார் லயன் ஏர்போர்ட் ஜீவானந்தம் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து இருந்தனர்..

What do you think?

பழைய சொரத்தூர் கிராமம் ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் ஆலய “அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா”