in

த்ரிஷாவிடம் ஏடாகூடமாக கேள்வி கேட்ட ரசிகர்

த்ரிஷாவிடம் ஏடாகூடமாக கேள்வி கேட்ட ரசிகர்

23 வருடங்களாக திரை துறையில் பயணித்து வரும் நடிகை திரிஷா, ThugLife திரைப்படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்து சமூக வலைத்தளத்தில் விமர்சனங்கள் பல எழுந்த நிலையில் ரசிகர் ஒருவர் த்ரிஷாவிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்.

கணவரை விட்டு வேறு ஒருவரை காதலிப்பதும் கணவருடன் கோபித்துக் கொண்டு கள்ள காதலியாக நடிப்பது இது போன்ற கதாபாத்திரங்கள் தான் உங்களை தேடி வருகிறதா? அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.

இந்த கேள்விக்கு எஸ்வி சேகர் இணையத்தில் பதில் அளித்துள்ளார், திரிஷா எப்படி நடிக்க வேண்டும் யாரோடு நடிக்க வேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை பிடித்திருந்தால் பாருங்கள் இல்லையென்றால் பார்க்காதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இவரை தொடர்ந்து த்ரிஷாவுக்கு ஆதரவாக பல பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

What do you think?

மூன்றாம் ஆண்டு திருமண விழாவைக் கொண்டாடும் நயன் விக்னேஷ்

லாபத்திற்காக படம் எடுக்க மாட்டேன்