கும்பகோணத்தில் பாரத பிரதமர் வருவதையொட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன் கலந்து கொண்டு சாத்தான்குளம் லாக்கப் டெத்தில் முதல்வர் சட்டை கிழித்து கொண்டு வெளியே வந்தார் தற்போது 34 லாக்கப் டெத் நடந்துள்ளது தமிழக முதல்வர் என்ன செய்யப் போகிறார்.
கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை மறுநாள் திருச்சியில் மாநில மாநாடு நடைபெறுகிறது இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
அதற்கான ஆலோசனைக் கூட்டம் பாரதி ஜனதா கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தங்க கென்னடி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன், கலந்துகொண்டு சிறப்புரரையாற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாரதப் பிரதமர் தமிழகத்திற்கு இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக திருச்சி வருகிறார் . விஜய் கூட்டணி குறித்து அது ஒரு ரூமர் ஓடிக் கொண்டிருக்கிறது.
கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடக்கலை என் டி ஏ கூட்டணியில் எத்தனை தொகுதி பங்கீடு குறித்து இன்னும் பேச்சு வார்த்தை நடக்கலை பிரதமர் நரேந்திர மோடி தமிழையும் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் 5000 ஆண்டுகள் பழமையானது என்று பேசி உள்ளார்.
சாத்தான்குளம் லாக்கப் டெத்திற்க்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டை கிழித்துக்கொண்டு வெளியே வந்தார். தற்போது 34 லாக்கப் டெத் நடந்துள்ளது. நாமக்கல்ல இரண்டு வயது சிறுமி ரத்தக் கரையோட இருந்தார். யாருடைய ஆட்சிக் காலத்தில் இதுபோல் நடக்கிறது இதற்கு தமிழக முதல்வர் என்ன சொல்லப் போகிறார். என்று தெரிவித்தார்.

