in

காளியம்மாள் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

காளியம்மாள் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

நாகப்பட்டினம் அவுரி திடலில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைப்பெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் போதை பொருட்கள் புழக்கம்.

முதலானவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர் இதில் அதிமுகவில் இணைந்த காளியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

What do you think?

இஸ்லாமியர்களின் புனித இரவான லைலத்துல் கத்ரு இரவையொட்டி நள்ளிரவில் 2000 பேருக்கு சுட சுட பிரியாணி பரிமாறப்பட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன்.