in

T20, சர்ச்சை, பொங்கி எழுந்த குஷ்பூ!அதிரடி பதில்! “மதத்தை ஏன் இழுக்குறீங்க கோவிலுக்கு போனது தப்பா?


Watch – YouTube Click

T20, சர்ச்சை, பொங்கி எழுந்த குஷ்பூ!அதிரடி பதில்! “மதத்தை ஏன் இழுக்குறீங்க கோவிலுக்கு போனது தப்பா?

 

டி20 உலகக்கோப்பையை ஜெயிச்ச கையோடு, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜெய் ஷா ரெண்டு பேரும் கோப்பையை எடுத்துக்கிட்டு கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டாங்க.

“ஏன் கோப்பையை கோவிலுக்குக் கொண்டு போறீங்க?”னு சோசியல் மீடியாவுல ஒரு தரப்பு இதைப் பெரிய சர்ச்சையாக்கினாங்க.

இதுக்கு நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ சுந்தர் செம காட்டமா பதில் கொடுத்திருக்காங்க.

இது பத்தி பேசின குஷ்பூ, “இந்த உலகக்கோப்பை வெற்றிங்கிறது ஒட்டுமொத்த நாட்டுக்கும் கிடைச்ச பெருமை. இதைப்போய் ஏன் மதக் கண்ணோட்டத்தோட பார்க்குறீங்க?”னு கேட்டுருக்காங்க.

“இந்திய அணி ஜெயிக்கும் போது, ஒவ்வொருத்தரும் அவங்களுக்குப் பிடிச்ச கடவுளுக்கு நன்றி சொல்றதுல என்ன தப்பு இருக்கு?”னு நெத்தியடியா கேள்வி எழுப்பியிருக்காங்க.

குஷ்பூ இன்னும் ஒருபடி மேல போய், “கிரவுண்டுல சஞ்சு சாம்சன் சிலுவை அடையாளம் (Cross) போட்டுப் பிரார்த்தனை பண்ணும்போது அதை நாம மதிக்கிறோம்ல? அதே மாதிரிதான் சூர்யகுமார் யாதவ் கோவிலுக்குப் போறதையும் பார்க்கணும்.

கோப்பையை எந்த மதத்தலத்துக்குக் கொண்டு போனாலும் அது ஒரு இந்தியனா நமக்குக் கிடைச்ச பெருமைதான்.

இதைப்பிரிச்சுப் பார்க்குறது உங்க குறுகிய மனப்பான்மையைக் காட்டுது”னு விளாசித் தள்ளிட்டாரு.

மதம் கடந்த மனிதநேயம் தான் முக்கியம்னு குஷ்பூ பேசுன இந்த விஷயம் இப்போ இணையத்துல செம வைரலாகிட்டு இருக்கு!


Watch – YouTube Click Shorts

What do you think?

ஹன்சிகா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா? கோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

வெற்றி கொடுத்தவருக்கு மீண்டும் ஒரு சான்ஸ்!” சிவகார்த்திகேயனின் மாஸ் முடிவு! ட்ரெண்டாகும் வீடியோ!