திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை திரிஷா
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல நடிகை திரிஷா இன்று மாலை சுவாமி தரிசனம் செய்தார் .
இன்று மாலை ஸ்ரீவாணி டிரஸ்ட் சிறப்பு தரிசனத்தின் மூலம் அவர் சுவாமியை
தரிசித்தார் தரிசனத்திற்கு பின் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் வழங்க தேவஸ்தானம் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர் தொடர்ந்து .
ஆலயத்திற்கு வெளியே நடிகை திரிஷாவை பார்க்கவும், அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் பக்தர்கள் உற்சாகம் காட்டினர்.


