in

மனு அளித்து பதிவு செய்த 21 நாட்களிலேயே பேட்டரி வீல் சேர் வழங்கியதால் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளிகள்

மனு அளித்து பதிவு செய்த 21 நாட்களிலேயே பேட்டரி வீல் சேர் வழங்கியதால் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளிகள்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பதனக்குடி கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய மாற்றுத்திறனாளி ஆன முருகையா அரசிடம் தனக்கு பேட்டரி வீல் சேர் வழங்குமாறு கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக மனு அளித்து பதிவு செய்திருந்தார் .

இந்த மனுவினை பரிசீலனை அளித்த மாற்றுத்திறனாளி மறுவாழ்வுத் துறை அதிகாரி மனுவினை பரிசீலனை அளித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரியிடம் மாவட்டத்தில் இது போன்ற மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

உடனடியாக வாழ்வில் முன்னேற்றமும் வாழ்வாதாரம் பெறவும் உடனடியாக இவர்களுக்கு பேட்டரியில் சேர் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து மனு அழித்த 10 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாற்றுத்திறனாளி அலுவலகம் மூலம் ரூபாய் 1,17,000 மதிப்புள்ள 10 பேட்டரி வீச்சர் வழங்கப்பட்டது

இதனைப் பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் புதிதாக தொழில் ஏற்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் அடுத்தவரை நம்பி இருக்க வேண்டிய இல்லை என மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வருக்கு நன்றி இணை தெரிவித்தனர்

What do you think?

ராமேஸ்வரத்தில் ஆட்டோ ஓட்டுனர் வாங்கிய பிரியாணியில் புழு

கல்லறை அமைக்க பொதுமக்கள் பணிகளை தொடங்க எதிர்ப்பு தெவித்தும்,அரசு தடையில்லா சான்று வழங்ககூடாது மாவட்ட ஆட்சியரிடம் மனு