நாமக்கலில் ஸ்ரீ வித்யா மூல மந்திர மகா யாக வேள்வி நிகழ்வு
நாமக்கல் நகர் பரமத்தி வேலூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று காலை முதல்இந்து குடும்பங்கள் சங்கமம் ஸ்ரீவித்யா மூல மந்திர மகா யாக வேள்விமிக விமர்சையாக நடைபெற்றது .
அப்போது இந்து குடும்பங்களின் நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும் நாமக்கல் மாவட்ட ஆன்மிக இந்து கூட்டமைப்பு நடத்தும் ஸ்ரீ ஸுக்த விதாய ஸ்ரீ வித்யா மூலமந்திர மஹா யாக வேள்வி நடைபெற்றன. இதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது


