in

இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பொங்கல் திருவிழா வட்டாச்சியர் சுகுமார் துவக்கி வைத்தார்

இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பொங்கல் திருவிழா வட்டாச்சியர் சுகுமார் துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தமிழக அரசியன் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.. தமிழக இயல்,இசை நாடக மன்றத்தின் மூலம் நடைபெற்ற பொங்கல் விழாவை மயிலாடுதுறை வட்டாச்சியர் சுகுமார் துவக்கி வைத்து கலந்து கொண்ட கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி

 
கௌரவித்தார் விழாவில் 100-க்கு மேற்பட்ட கலைஞர்கள் பங்கு கொண்ட தப்பாட்டம் ,கரகாட்டம்.பறை ஆட்டம், புரான நாடகங்கள்,சிவன் பார்வதி ருத்ர தாண்டவம் ஆகியவை நடைபெற்றது.

இந்த பொங்கல் கலை நிகழ்ச்சிகளை 100 – க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர் விழாவில் சிவசக்தி நாடக குழு தலைவர் கிங் பைசல் நன்றியுரை ஆற்றினார்.

What do you think?

கிராமத்தில் பாழடைந்த கோவிலில் மண்ணில் புதைந்திருந்த மாணிக்கவாசகர் சிலை ஐம்பொன் சிலையா என ஆய்வு

ரேடியோ செட் போடுவதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதல்-வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு